அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கான புதிய காணியினுள் 200 கமுகு மரக்கன்றுகள்
அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை மையப்படுத்தியதாக மாணவர்களின் மாற்றத்திற்கான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில், அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கான புதிய காணியினுள் ஆதித்யன் அவர்களின் நினைவாக இலண்டனில் வசித்து வரும் அவரது நண்பன் திருச்செல்வம் லக்கீஸ்வரன் அவர்களின் அனுசரணையில் 200 கமுகு மரக்கன்றுகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



இந்நிகழ்வில் சாரதா நிலையத்தின் தலைவர் பொன்.பேரின்பநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிலைய முகாமையாளர் உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதா நிலைய மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை சிறப்பானதாகும்.
நினைவு நாட்கள், பிறந்த தினம் என இவ்வாறான செயற்பாடுகளுக்காக நீங்களும் எம்முடன் இணைந்து மரம் ஒன்றை நடுவதன் மூலம் பசுமைப்புரட்சிக்கான எமது செயற்பாடுகளில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்
200 young palmyrah trees in the new land of the Annai Sri Saratha Centre
The Annai Sri Saratha Centre has been carrying out various activities aimed at transforming students, focusing on the Puthukudiyiruppu area of the Mullaitivu district.
In this context, it is noteworthy that 200 palmyrah saplings were planted on the new land belonging to the Annai Sri Saratha Centre, in memory of Adhithyan, with the support of his friend Thiruchelvam Lakkeeswaran, who resides in London.



The event was held under the leadership of Pon.Perinpanayagam, the head of the Saratha Centre. The Centre’s manager, staff officers, and all the students of the Saratha Centre took part and made the occasion meaningful.
You too may join us in these green initiatives by planting a tree on remembrance days, birthdays, or any other special occasion, and become a part of our movement towards a greener future.
For further details, https://wa.me/94777105569
