நன்கொடையாளரின் பிறந்த தினத்தை முன்னிட்டு…..

புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலுக்காக பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் எமது அறக்கட்டளையுடன் இணைந்து செயற்படும் நன்கொடையாளராகிய Ms.Carriere Karen (Member of Fanoamoa Committee) அவர்களின் பிறந்த தினம் ஆரையம்பதியில் அமைந்துள்ள புகலிடத்தில் பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுடன் இணைந்து கொண்டாடப்பட்டதோடு மாணவர்களுக்கான சத்துணவுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டது.

அவ்வாறே, Ms.Carriere Karen அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டது. Ms.Carriere Karen அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

On the occasion of our donor’s birthday…

With the support of our overseas people, Vivekananda Community Foundation continues to carry out various activities to strengthen social transformation.

In this context, the birthday of our donor, Ms. Carriere Karen (Member of Fanoamoa Committee), was celebrated with the special-needs students at the shelter located in Aarayampathy, and nutritious food packs were distributed to the students.

Similarly, in honor of Ms. Carriere Karen’s birthday, trees were also planted. On behalf of Vivekananda Social Welfare Foundation, we extend our heartfelt birthday wishes to Ms. Carriere Karen.

Similar Posts