மாவிலங்கத்துறை கிராமத்தில் கல்வி மேம்பாட்டு செயற்பாடுகள்

கிராமங்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பின்தங்கிய கிராமப் பிரதேசங்களுக்கான பல்வேறு செயற்றிட்டங்களை எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க எமது மாதிரி கிராமமாக தெரிவுசெய்யப்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தில் கடந்த 4 வருடங்களாக எமது செயற்பாடுகள் தேவைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் அமைந்துள்ள மாவிலங்கத்துறை கிராமமானது மாவிலங்கத்துறை சித்தி விநாயகர் ஆலயத்தை ஆதிக்கடவுளாகக் கொண்டு செயற்பாட்டு வரும் நிலையில் … Continue reading மாவிலங்கத்துறை கிராமத்தில் கல்வி மேம்பாட்டு செயற்பாடுகள்