வெள்ள அனர்த்தம் ! செங்கலடியில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள 80 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஏறாவூர் பற்று, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்து, தற்காலிக இடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான அத்தியாவசிய உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. செங்கலடி கொம்மாதுறையினை மையமாக கொண்டு தொழில்பயிற்சியினை வழங்கி வருகின்ற VCOT நிலையத்தின் விவேகானந்த சமுதாய அறக்கட்டளை பிரிவின் ஏற்பாட்டில் செங்கலடி பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில், பாதிக்கப்பட்ட … Continue reading வெள்ள அனர்த்தம் ! செங்கலடியில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள 80 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் !