வறுமை கல்விக்கு தடையாகி விடக்கூடாது

வறுமை கல்விக்கு தடையாகி விடக்கூடாது என்னும் எண்ணக்கருவின் அடிப்படையில்,பின்தங்கிய கிராமப் பிரதேசங்களில் வாழும் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் தேவைப்பாடுடைய மாணவர்களை மையப்படுத்தி புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் வருடாந்தம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை அவர்களின் கோரிக்கைக்கமைவாக வழங்கி வருகின்றோம். அதனடிப்படையில், பதுளை மாவட்டத்திற்கு களவிஜயம் மேற்கொண்டு சென்/ஜேம்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் பயிலும் மாணவர்களுக்கான வாழ்வியல் பயிற்சிகளும் எமது குழுவினரால் முன்னெடுக்கப்பட்டதோடு 40 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது. சென்/ஜேம்ஸ் தமிழ் மகா வித்தியாலய அதிபரின் … Continue reading வறுமை கல்விக்கு தடையாகி விடக்கூடாது