கல்வி வளர்ச்சிக்கு கைகொடுக்கும் மனிதநேய நிதியம்

மனிதநேய நிதியத்தின் ஏற்பாட்டில் அமெரிக்காவின் புளோரிடா இலங்கைத் தமிழ் மன்றத் தலைவரும் வலையமைப்புப் பொறியியலாளருமான திரு.ஸ்ரீகணேசன் அவர்கள் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளாகங்களுக்குக் கள விஜயம் மேற்கொண்டு கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். இதன்போது கொம்மாதுறை வளாகத்தில் பயிற்றுநர்கள் மற்றும் பயிலுனர்களுடன் கலந்துரையாடிய அவர் கணினி ஆய்வுகூடத்தின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்ததுடன் கணினிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் ஆய்வுகூடத்தின் LAN வலையமைப்பை நவீனப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்களைப் புளோரிடாவிலிருந்து அனுப்பி வைப்பதற்கும் உறுதியளித்தார். தொடர்ந்து கரடியனாறு மனிதநேயம் … Continue reading கல்வி வளர்ச்சிக்கு கைகொடுக்கும் மனிதநேய நிதியம்