விடேச இலவச வகுப்பு தரம் 5

உதவிகோரல் திட்டமுன்மொழிவு

செயற்றிட்ட பிரிவு : மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்

செயற்பாடு : தரம் 5 இல் கல்விகற்கும் மாணவர்களை புலமை பரிசில் பரீட்சைக்கு தயார்ப்படுத்துவதற்கான விசேட இலவச வகுப்புக்களை நடாத்துதல்

நியாயப்படுத்தல் : இலங்கை அரசாங்கத்தால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் அரச தொழில் அற்ற வறுமைகேட்டின் கீழ் வாழும் குடும்ப மாணவர்களிற்கு மாதாந்தம் தலா 1800 LKR படி அவர்களின் பாடசாலை கல்விக் காலம் வரையும் வழங்குவதற்கான நடைமுறை உள்ளது.
எனவே வறுமைநிலையில் உள்ள குடும்ப மாணவர்களுக்கான ஒரு முதலீடாகவே இதனை கருதலாம்.

செயற்படுத்தும் விதம் : வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்கள் அதிகம் உள்ள பாடசாலைகளை வலயக் கல்வி அலுவலகம் மூலம் தெரிவுசெய்து அங்கு மாணவர்களின் சித்தியடைதலை அதிகரிக்கும் பொருட்டு மேலதிக விசேட வகுப்புக்களை நிபுணத்துவம் மிக்க வளவாளர்களை ஒழுங்குபடுத்தி நடாத்துதல்.
இம் மாணவர்களிற்கு தேவையான மாதிரி வினாத்தாள்கள், கடந்தகால வினாபுத்தகம் என்பன வழங்கல்.

பயனாளிகள் : எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசிலுக்கு தோற்றவிருக்கும் மாணவர்கள்

காலப்பகுதி : நவம்பர் 2023 தொடக்கம் ஒக்டோபர் 2024

எதிர்பார்க்கப்படும் அடைவு : எமது செயற்றிட்டத்தினுள் உள்வாங்கப்படும் தரம் 5 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் வீதத்தினை அதிகரித்தல்.

தொடர்புக்கு : http://wa.me/+94776770780

மேலதிக தகவல்களுக்கு
க.பிரதீஸ்வரன்
நிறைவேற்று பணிப்பாளர்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை
மட்டக்களப்பு.
+94777105569
kpratheeswaran@vcf.lk
www.vcf.lk

நன்கொடைகள் வழங்கிட

Donate Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *