எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது தன்னார்வ தொண்டு நிறுவனமாக கல்வி, தொழிற்கல்வி மற்றும் சமூக வலுவூட்டல்கள் மூலமாக சமூக பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இருப்பினும் எமது புலம் பெயர் உறவுகள், அமைப்புக்கள் ஆகியவற்றின் உதவியுடன் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு நிவாரண பொதிகளை நாம் வழங்கிக்கொண்டிருக்கின்றோம்.
அதன் அடிப்படையில் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வண்ணம் பிரதேச செயலகங்களில் இருந்து எமக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க எமது நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
அதன் பிரகாரம் பிரதேச செயலகங்களின் ஊடாக,
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகம்
கற்பானைக்குளம் – 70 குடும்பங்கள்
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச செயலகம்
பன்குடா வெளி – 80 குடும்பங்கள்
செங்கலடி 01 – 20 குடும்பங்கள்
கணபதிப்பிள்ளை புதிய நகரம் – 100 குடும்பங்கள்
பிள்ளையாரடி வட்டாரம் – – 108 குடும்பங்கள்
மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலகம்
மாவிலங்கன்துறை – 150 குடும்பங்கள்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்
புதுக்குடியிருப்பு – 50 குடும்பங்கள்
மூங்கிலாற – 50 குடும்பங்கள்
குடும்பங்கள் என மொத்தமாக 628 குடும்பங்களிற்கான உதவியினை நாம் வழங்கியிருந்தோம்.
இவ்வாறான அவசரகால நிலைமையில் இவ்வாறான உதவிகளை வழங்கிய மற்றும் எமக்கு உதவிக்கொண்டிருக்கின்ற நன்கொடை உறவுகள், மற்றும் சிறப்பான முறையில் ஒழுங்கமைப்பு செய்து வைத்த அரச திணைக்களங்கள், அதிகாரிகள் எமது அறக்கட்டளையின் தன்னார்வ பணியாளர்கள் அனைவருக்கும் எமது அறக்கட்டளை சார்பாக கோடி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Emergency Relief Distribution by Vivekananda Community Foundation (VCF)
The Vivekananda Community Foundation (VCF) continues its journey as a voluntary organization dedicated to driving socio-economic transformation through education, vocational training, and community empowerment. In response to the recent flood disaster, we have been actively distributing dry food relief packages to affected families with the generous support of our expatriate community and partner organizations. visit us www.vcf.lk
In alignment with requests from local divisional secretariats, we have efficiently organized and executed our relief efforts.
The relief distribution was carried out in collaboration with divisional secretariats as follows:
Batticaloa District
- Manmunai West Divisional Secretariat
- Karpanai Kulam – 70 families
- Eravur Pattu (Chenkaladi) Divisional Secretariat
- Pankuda Veli – 80 families
- Chenkaladi 01 – 20 families
- Ganapathy Pillai Puthunagar – 100 families
- Pillaiyaradi Area – 108 families
- Manmunai Pattu Divisional Secretariat
- Mavilangathurai – 150 families
Mullaitivu District
- Puthukudiyiruppu Divisional Secretariat
- Puthukudiyiruppu – 50 families
- Moongilaru – 50 families
Total Assistance
We have provided relief to a total of 628 families.
In these critical times, we extend our heartfelt gratitude on behalf of VCF to:
- Our donors and expatriate community for their unwavering support.
- Government departments and officials for their efficient coordination.
- Our dedicated team of volunteers for their tireless efforts in organizing and delivering assistance.
Together, we are making a meaningful impact in the lives of those affected. Let’s continue to stand united and bring hope to our communities.