Poverty in Education : Educational kits to these vulnerable children

மாணவர்களின் கல்விக்கு வறுமை ஒரு தடையாகி விடக்கூடாது என்பதற்காக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது ஒவ்வொரு ஆண்டும் பின்தள்ளப்பட்ட மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் தேவைப்பாடுடைய மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்குரிய கற்றலுக்கான உபகரணங்களை வருடாந்தம் வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வியில் பங்களிப்பை வழங்கி வருகின்றது.

அந்த வகையில் தற்போது காலநிலை மாற்றங்கள் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களும் ஏற்பட்டு இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள், சிறுவர்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நாம் வருடாந்தம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் இச்சூழ்நிலையையும் கருத்திற்கொண்டு எதிர்வரும் தை மாதம் பாடசாலை ஆரம்பிக்கப்படவிருப்பதால் அம் மாணவர்களுக்கு உதவுமுகமாக அவர்களுக்குரிய கற்றல் உபகரணங்களை வழங்கும் செயற்பாட்டினை நாம் எமது அறக்கட்டளையின் உறவுகளின் அனுசரணையுடன் முன்னெடுக்கவிருக்கின்றோம்.

இவ்வாறான சூழ்நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தமது உடமைகளை முற்றாக இழந்த மாணவர்களுக்கு இச்செயற்பாட்டிற்காக இன்று நீங்கள் வழங்கும் ஒரு சிறு பங்களிப்பானது (4000 LKR) ஒரு மாணவரின் கற்றலில் பெரும் பங்கை உயர்த்திட வல்லது என்பதில் ஐயமில்லை.

Donate Now

உங்களின் இன்றைய சிறிய உதவி, ஒரு மாணவரன் நாளைய வெற்றிக்கு வழிசமைக்கும் !!

மேலதிக தொடர்புகளுக்கு,நிர்வாகம்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை.
https://wa.me/+94777105569
www.vcf.lk

An underprivileged child holding a notebook with hope in their eyes, amidst flood-affected surroundings. Together, we can ensure every child continues their education despite challenges. Support their journey today

How You Can Help
Your small contribution of 4,000 LKR can provide one student with a complete learning kit.
This support helps students overcome adversity and continue their journey towards a brighter future.

Your kindness today can shape a child’s tomorrow, giving them hope and opportunities.

Ways to Contribute

  • Donate Online: Visit www.vcf.lk to make a secure donation.
  • Contact Us: Reach us via WhatsApp at +94777105569 for details or to pledge your support.

Why Your Support Matters
Every donation transforms a student’s life and empowers them to succeed.
Let’s create a future where every child has access to education, free from barriers.
Together, we can ensure no child is left behind due to poverty or disasters.

Join us in making a difference today and be a part of their success story.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *