The Vivekananda Community Foundation identifies and supports individuals in socially marginalized and economically disadvantaged situations, focusing on enhancing their education. In particular, the foundation ensures the continuity of their educational journey by providing a monthly motivational allowance to students from underprivileged economic backgrounds.
As part of this initiative, a discussion session was successfully conducted with students enrolled in our program, who are currently awaiting the results of their Advanced Level examinations, at our Vivekananda College of Technology.
Through this event, students were introduced to opportunities that serve as a gateway to their professional careers and gained clarity on their next steps in education and entrepreneurial endeavors.
This activity was carried out with the dedicated involvement of the foundation’s Executive Director, Program Manager, and other service personnel.
The students were provided with the necessary guidance and motivation regarding their future educational pathways, entrepreneurial efforts, and the solid roles they could establish within society. Undoubtedly, this event marks a significant milestone in the foundation’s efforts to promote student development.
Donors and student details as below =
- Through Mr. Ekambaram:
- Mahalingam Sivadurka – Mr. and Mrs. Sivasekaram Premala
- Nagalingam Nilakshana – Mr. and Mrs. Rajesh Ganesarajah Family
- Nallarethnam Danushika – Mr. and Mrs. Renu Thiru Family
- Suman Yadushika – Mr. and Mrs. Poongothai Venu Family
- Dharmadas Gopika – Mr. and Mrs. Selvan Lalitha Family
- Vadivel Rekha – Mr. and Mrs. Vara Sivarajah Family
- Through Mr. Prithivraj:
- Kushalakumaran Danushrika – Mr. and Mrs. Sriskandarajah
- Kannayuthan Sridurka – Mr. and Mrs. Sriskandarajah
- Nagarasi Kedhiswari – Mr. and Mrs. Dushiyan Family
- Mohanasundaram Dilojini – Mr. and Mrs. Sriskandarajah
- Dayaparan Keshajini – Mr. Dushiyan Family Through Mr. K. Thavaselvan:
- Ganesan Kajendhini
- Ramaprabha Vathanaratsha
- Theivachandran Yomitha
- Yogarajah Pathushana
- Through Mrs. Kala Lokanayagam:
- Hariraj Kalpana
On behalf of our Foundation, we thank all those who work with us and especially we are grateful to our diaspora relatives.
உயர்தர மாணவர்களுடனான கலந்துரையாடல்
விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது, சமூகத்தின் பின்தள்ளப்பட்ட நிலையில் தேவைப்பாடுடையவர்களை அடையாளம் கண்டு அவர்களின் கல்வியை மேம்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக, குறைவான பொருளாதார வளமுள்ள மாணவர்களுக்கு உதவுவதற்காக மாதாந்தம் மேலதிக ஊக்குவிப்புத்தொகை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வி பயணத்தை உறுதிப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், எமது திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு, எம்முடன் பயணித்து தற்போது உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுடனான கலந்துரையாடல், எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வின் மூலம் மாணவர்களுக்கு அவர்களின் ஆளுமையினை அறிந்துகொள்வதுடன், அவர்கள் தமது எதிர்கால பாதையினை தெரிவுசெய்வதற்கான தெளிவினை பெறுவதற்காக தொழிலுக்கான திறவுகோல் கருவி மூலம் வழிகாட்டல் மேற்கொள்ளப்பட்டதோடு அவர்களின் அடுத்த கட்ட கல்வி மற்றும் தொழில்முனைவு முயற்சிகளுக்கான தெளிவையும் பெற்றனர்.
இச் செயற்பாடு, எமது அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் மற்றும் சேவையாளர்களின் அர்ப்பணிப்புடன் நடைபெற்றது.
மாணவர்களின் எதிர்கால கல்வி பாதை, தொழில்முனைவு முயற்சிகள் மற்றும் சமூகத்தில் அவர்கள் அமைக்கக் கூடிய உறுதியான இடம் தொடர்பில் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களும் உற்சாகமும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு, எமது அறக்கட்டளையின் மாணவர் மேம்பாட்டு திட்டங்களில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
தற்போது எமது உதவித்திட்டத்தின் மூலமாக பொறுப்பெடுக்கப்பட்டு பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அவர்களை பொறுப்பெடுத்து அவர்களிற்கான மாதாந்த உதவியினை வழங்கிய எமது நன்கொடையாளர்களின் விபரமும்.
திரு.ஏகாம்பரம் அவர்கள் ஊடாக,
- மகாலிங்கம் சிவதுர்க்கா – திரு.திருமதி.சிவசேகரம் பிறேமளா
- நாகலிங்கம் நிலக்சனா – திரு.திருமதி.ராஜேஸ் கணேசராஜா குடும்பம்
- நல்லரெட்ணம் தனுசிகா – திரு.திருமதி.றேணு திரு குடும்பம்.
- சுமன் யதுசிகா – திரு.திருமதி.பூங்கோதை வேணு குடும்பம்.
- தர்மதாஸ் கோபிகா – திரு.திருமதி.செல்வன் லலிதா குடும்பம்.
- வடிவேல் ரேகா – திரு.திருமதி.வரா சிவராஜா குடும்பம். திரு.பிரித்திவராஜ் அவர்களூடாக,
1.குசலகுமாரன் டனுஷ்ரிக்கா – திரு.திருமதி.ஸ்ரீஸ்கந்தராஜா - கண்ணாயுதன் ஸ்ரீதுர்க்கா – திரு.திருமதி.ஸ்ரீஸ்கந்தராஜா
- நாகராசி கேதீஸ்வரி – திரு.திருமதி.துஷியன் குடும்பம்.
- மோகனசுந்தரம் டிலோஜினி – திரு.திருமதி.ஸ்ரீஸ்கந்தராஜா
- தயாபரன் கேஷாஜினி – திரு.துஷியன் குடும்பம் • திரு.க.தவசெல்வன்
- கணேசன் கஜேந்தினி
- இராமபிரபா வதனரட்சா
- தெய்வச்சந்திரன் யோமிதா
- யோகராசா பதுசனா • திருமதி.கலா லோகநாயகம்
- ஹரிராஜ் கல்ப்பனா
இவ்வாறான செயற்பாடுகளுக்காக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக எம்முடன் இணைந்து செயற்படும் எமது அறக்கட்டளையின் உறவுகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.