
சிறுவர்களும் எதிர்கால கல்வியும்
உதவிகோரல் திட்டமுன்மொழிவு செயற்றிட்ட பிரிவு : சிறுவர்கள் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் செயற்பாடு : பாலர் பாடசாலைகள் பொறுப்பெடுக்கப்பட்டு போசாக்குணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான உதவியும் நியாயப்படுத்தல் :இலங்கையில் வுறுமையான மாவட்டங்கள் வரிசையில் முல்லைதீவு, மட்டக்களப்பு காணப்படுகின்றது. இந்த வறுமைக்கும் கல்வி அறிவிற்கும் என்ன சம்பந்தம் என்று பார்தால் ஒரு மனிதனின் மூளையின் 95% வளர்ச்சி 5 வயதுக்குள் நடைபெறுவதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த வளர்ச்சி சிறப்பாக இருக்கு போசாக்கான உணவுகள் இந்த வயதுக்குள் போதுமானதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அறிவிலும் திறமையிலும் வலுப்பெற முடியும்.இந்த…