அகவை காணும் எம் அகல் !!
” துடிப்புமிக்க இளைஞர்களை எனக்கு தாருங்கள். இந்த பிரபஞ்சத்தையே மாற்றிக் காட்டுகின்றேன் ” என்றார் சுவாமி விவேகானந்தர். அதற்கிணங்க பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை வலுவூட்டி எமது சமூகத்தை மாற்றியமைக்கும் தமது கனவை, இன்று நனவாக்கிக் கொண்டிருக்கும் சமூக நலன்புரி அமைப்பு மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஸ்தாபகர் திரு.க சற்குணேஸ்வரன் ஐயா அவர்களின் பிறந்த தினமானது மிகவும் சிறப்பான முறையில் எமது தொழில்நுட்பவியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. சமூக நலன்புரி அமைப்பு, விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி, சமுதாய அறக்கட்டளையின் சேவையாளர்கள்…