இளைஞர்களின் தொழில்பாதைக்கு
உதவிகோரல் திட்டமுன்மொழிவு செயற்றிட்ட பிரிவு : இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் செயற்பாடு : இளைஞர், யுவதிகளை தொழில்கல்விக்கு தயார்ப்படுத்தலுக்காக வாழ்வியல் திறன்விருத்தி பயிற்சி நியாயப்படுத்தல் :புள்ளிவிபரத் தகவலின் படி 2021 இல் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 72.55% மாணவர்களே உயர்தரத்திற்கு தகுதியினை பெற்றனர். 2021 இல் க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியவர்களில் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியானவர்கள் 62.89% ஆகும். இதில் 22.58% மாணவர்களே பல்கலைக்கழகங்களிற்கு உள்வாங்கப்பட்டனர்.இந்த தகவல்களை வைத்து பார்க்கும் போது பல்கலைக்கழக வாய்ப்பினை இழந்தவர்கள் மற்றும் உயர்தரம், சாதாரண தரம்…