certificate ceremony

நாளைய வெற்றிக்கான அடித்தளமாய் இன்றைய சிறு மேடை…

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்களுக்காகவும் உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழக வாய்ப்பினைத் தவறவிட்டவர்களுக்காகவும் விசேடமான பயிற்சிகளாக வாழ்வியலும் வழிகாட்டலும், அடிப்படைக் கணினி மற்றும் அலுவலக முகாமைத்துவம் போன்ற பயிற்சிகளை உருவாக்கி காலத்தின் தேவைக்கேற்ற வகையில் அதனை பல்வேறு இடங்களில் நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின், புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகள் உள்ளடங்கலாக Office management & IT மற்றும் CCTV Installation & PABX Technician பயிற்சி நெறிகளைப்…

மேலும் படிக்க
skill development

அவர்களின் எதிர்காலம் அவர்களிடமே….!

எமது அறக்கட்டளையினூடாக கனடாவைச் சேர்ந்த திரு.கோபால் பகீரதன் அவர்களின் அனுசரணையுடன் இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் ‘மாதம் ஒரு களம்’ எனும் செயற்பாடானது எமது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியால் மாதாந்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதனடிப்படையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் மாதர் அபிவிருத்தி சங்கத்தின் பயிற்சி நிலையத்தில் பயிலும் 20 பெண்களுக்கான விசேட தொழிற்திறன் மேம்பாட்டு பயிற்சி செயலமர்வானது மாதர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பின் கீழ் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர்களும்…

மேலும் படிக்க

கல்விக்குக் கரம் கொடுப்போம்

பின்தள்ளப்பட்ட கிராமங்களிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக்கு வறுமை ஒரு தடையாகி விடக் கூடாது என்னும் தொனிப்பொருளில் வருடாந்தம் பல்வேறு செயற்றிட்டங்களை எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் பாடசாலைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கும் செயற்பாட்டினை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் நாம் முன்னெடுத்திருந்தோம். அதனடிப்படையில், இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது நிதி அனுசரணையை வழங்கி மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒளியூட்டும் கல்வி செயற்பாட்டில் தமது பங்களிப்பை…

மேலும் படிக்க
og

Empowering Future Leaders : Discussion with Advanced Level Students

The Vivekananda Community Foundation identifies and supports individuals in socially marginalized and economically disadvantaged situations, focusing on enhancing their education. In particular, the foundation ensures the continuity of their educational journey by providing a monthly motivational allowance to students from underprivileged economic backgrounds. As part of this initiative, a discussion session was successfully conducted with…

மேலும் படிக்க