சேவையாளர்களின் அடுத்த கட்ட நகர்வு
எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் சேவையாளர்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வியல் பயிற்சி பட்டறை ஆனது இரண்டு வார காலங்களாக இந்தியாவில் இடம் பெற்றது. இப்பயிற்சியின் மூலமாக வாழ்வில் வழி தெரியாமல் தடுமாறும் இளைஞர் யுவதிகள், பாடசாலையினை விட்டு இடை விலகிய மற்றும் உயர்தரம், சாதாரண தர பரீட்சை போன்றவற்றில் சித்தி அடையாமல் பாதை மாறி செல்லும் மாணவர்கள் மற்றும் வீட்டில் முடங்கி இருக்கும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுவதற்காகவும் இளவயது திருமணத்தினை தடுத்து அவர்களுக்கான தொழிலுக்காக வழி காட்டுதல்…