
ஒளியேற்றியோருக்கு நன்றிகள் கோடி..
விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து இருள் அகல ஒளி தேவை என்றும் தத்துவத்தை குறிப்பிட்டு ஒளியினால் கடவுளை வழிபடும் அந்த நாளினை தான் நாம் தீபாவளி என்று சொல்கிறோம். அந்த வகையில் ஒவ்வொருவர் உள்ளத்திலும் கடவுளை காண்தற்காக மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற வாக்கிற்கமைய எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் சமுதாயத்தில் உள்ள தேவையுடையோரை இனம் கண்டு அவர்களுடன் இணைந்து இம்முறை நாம் தீபாவளியை கொண்டாடி அவர்கள் மனங்களை குளிரசெய்தோம். அந்த வகையில் தீபாவளிக்கான உதவியினை…