Poverty in Education : Educational kits to these vulnerable children
நாங்கள் கல்வி கற்க வறுமை ஓர் தடையா ?
We believe that no child should be denied the right to learn due to financial hardships
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை | மாற்றத்திற்கான வலுவூட்டல்
வறுமைக்கோட்டின் கீழ் வலுவிழந்த நிலையில் வாழ்வின் விழிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட எமது சமூகத்தின் ஒவ்வொரு இலக்குக்குழுக்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு உளநல மற்றும் பொருளாதார ரீதியான வலுவூட்டலை வழங்கி சுபீட்சமான எதிர்காலத்தினை ஏற்படுத்தல்.
நாங்கள் கல்வி கற்க வறுமை ஓர் தடையா ?
We believe that no child should be denied the right to learn due to financial hardships